கோலப் போட்டி – உலக மகளிர் தின விழா 2023

உலக மகளிர் தினத்தையொட்டி நமது காமராஜர் கல்லூரி பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இவ்விழாவின் முதல் நிகழ்வாக 07.03.2023 அன்று கோலப் (ரங்கோலி) போட்டி நடைபெற்றது. இதில் 21 குழுக்களில் இருந்து 42 மாணவியர் கலந்து கொண்டு தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தினர். போட்டியின் நிறைவில் ம.லிங்கமாரீஸ்வரி, க.பொன் மணி மூன்றாம் ஆண்டு கணிதவியல் துறை மாணவியர் (Aided) …

மௌன நடிப்பு போட்டி – உலக மகளிர் தின விழா 2023

உலக மகளிர் தினத்தையொட்டி நமது காமராஜ் கல்லூரியில் இன்று (08.03.2023) முதல் நிகழ்வாக மௌன நடிப்பு (MIME) போட்டி நடைபெற்றது. பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக போட்டிகளில் மாணவிகள் தங்கள் உடல் அசைவுகள் மூலமாக அழகாக நடித்துக் காட்டினர். இப் போட்டியில் 8 குழுக்களில் இருந்து 47 மாணவியர்கள் பங்கு கொண்டனர். போட்டியின் நிறைவாக கணினி …

குழு நடனப் போட்டி – உலக மகளிர் தின விழா 2023

உலக மகளிர் தின விழாவின் இரண்டாம் நாளாகிய 08.03.2023 இன்று காலை 11.00 மணி அளவில் குழு நடனப் போட்டியானது நடைபெற்றது. 14 குழுக்களில் இருந்து 84 மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். பார்வையாளர்களின் கண்களுக்குவிருந்தாக அமைந்த இப் போட்டியில் ஆங்கிலத்துறை (Sf) மாணவிகள் முதல் இடத்தையும் முதுகலைப் பொருளாதாரத்துறை (Aided) மாணவிகள் இரண்டாம் …

Industrial Visit to Aavin Milk: Tirunelveli – BBA Dept.

The Department of Business Administration organized Industrial Visit to Aavin Milk at Tirunelveli on 3-3-23.Around 40 girl students visited the factory and gained exposure, and explored the practical knowledge .Ms.Kowsalya plant Coordinator explained the process and different stages of production. …

Association Meeting – English Dept.

The Research Department of English and English Literary Association conducted a meeting on 3-3-2023 in the College Auditorium. A Guest Lecture on the topic “The road to success: An Introduction to Cambridge English Course” was given by Mrs.Shameena Banu, Soft …