Alumni Interaction Program – Chemistry Dept.

The Research Department of Chemistry organised alumni interaction program today. Our alumni Mr. R. Surya, Research Scholar, NTUT, Taiwan interacted with III B.Sc. Chemistry students and briefed the opportunities to the students.

அஞ்சல் சமூக வளர்ச்சி விழா – NSS Units: 54 & 56

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், தலைமை தபால் நிலையம், நாட்டுநலப்பணித் திட்ட அணி எண் 54 & 56 மாணவர்களை இணைத்து 21-09-2023 (வியாழன்)- இன்று அஞ்சல் சமூக வளர்ச்சி விழா நடைபெற்றது.விழாவின் தொடக்கமாக நம் கல்லூரியின் மேனாள் மாணவர் வணிக நிர்வாக அலுவலர் திரு.பொன்ராம்குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். முதல்வர் முனைவர் J.பூங்கொடி அவர்கள் வாழ்த்துரை …

Kabaddi (Boys) Inter-Departmental Competition [Day-3] – Thaamirabharani Rolling Trophy 2023

தாமிரபரணி விளையாட்டுப் போட்டிகள் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்று முடிந்தது. ஆண்கள் பிரிவில் KABADDI மற்றும் VOLLEYBALL, பெண்கள் பிரிவில் THROWBALL மற்றும் KHO – KHO போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆண்கள் பிரிவில் நடைபெற்ற KABADDI போட்டியில் முதலிடம் PHYSICAL EDUCATION (SF), இரண்டாம் இடம் HISTORY (Aided) மற்றும் மூன்றாம் இடம் BBA …