Home Events - Kamaraj College Kabaddi (Boys) Inter-Departmental Competition [Day-3] – Thaamirabharani Rolling Trophy 2023

Kabaddi (Boys) Inter-Departmental Competition [Day-3] – Thaamirabharani Rolling Trophy 2023

தாமிரபரணி விளையாட்டுப் போட்டிகள் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்று முடிந்தது.
ஆண்கள் பிரிவில் KABADDI மற்றும் VOLLEYBALL, பெண்கள் பிரிவில் THROWBALL மற்றும் KHO – KHO போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆண்கள் பிரிவில் நடைபெற்ற KABADDI போட்டியில் முதலிடம் PHYSICAL EDUCATION (SF), இரண்டாம் இடம் HISTORY (Aided) மற்றும் மூன்றாம் இடம் BBA (SF).

Leave A Reply