நமது காமராஜ் கல்லூரியில் நடைபெற்று வரும் தசரா 2023 கொலு உற்சவ பூஜையை முன்னிட்டு நவராத்திரி (21- 10- 2023 & 22-10-2023) ஏழாம் நாள் & எட்டாம் நாள்விழா (UBA) உன்னத் பாரத் அபியான் அலகு சார்பாக மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நமது காமராஜ் கல்லூரியில், தசரா 2023 முன்னிட்டு கொலு பூஜையின் ஐந்தாம் நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. வேதியியல், இயற்பியல் மற்றும் கணிப்பொறி அறிவியல் துறை சார்பாக மாணவ மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடுகளை செய்து இருந்தனர் பக்தி பாடல்களை பாடியும் பொங்கலிட்டும் மாணவ மாணவியர்கள் வழிபட்டனர்
நமது காமராஜ் கல்லூரியில், தசரா -2023 ஆண்டு கொலு பூஜை மூன்றாம் நாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது பொருளாதார துறை மற்றும் வரலாற்று துறை மாணவ மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தனர் சிறுதானிய உணவுகளின் முக்கியத்துவத்தை விளங்கிடும் வகையில் கொழுக்கட்டை முதலிய பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
நமது காமராஜ் கல்லூரியில் தசரா 2023 நவராத்திரி கொலு (23- 10-2023) ஒன்பதாம் நாள் மற்றும் ஆயுத பூஜை கலைமகள் பூஜை முன்னிட்டு கல்லூரி அலுவலகத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது விழாவில் கல்லூரி செயலாளர் கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
தூத்துக்குடி மாவட்டம் சாம்பியன்ஸ் டேக்வாண்டோ அகாடமி மற்றும் உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை, காமராஜ் கல்லூரி இனைத்து நடத்தும் இரண்டு நாட்கள் (21/10/23 & 22/10/23) TAEKWONDO POOMSAE SEMINAR, REFEREE SEMINAR AND COLOUR BELT EXAM நிகழ்ச்சி சிறப்பாக தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் S.R.SELVAM CHRISTOPHER (Champions Taekwondo Academy) அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு …
Mrs. K. Anushiya, Soft Skills Trainer, BITS Steps, Alumni of the Department of English interacted with the students on 20/10/2023. She briefed on memorable college days and the challenges she faced in work place. She ended the session with a …
இன்று 20/10/2023 வெள்ளிக்கிழமை நமது சுயநிதி பிரிவு வணிகவியல் துறையின் சார்பில் சரஸ்வதி பூஜை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் மாணவர்கள், பேராசிரிய பெருமக்கள், கல்லூரி துணை முதல்வர் முனைவர் அருணாச்சலராஜன் துறைத்தலைவர் முனைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்தனர்.
On behalf of the Department of Chemistry and Entrepreneur Development Cell has jointly organized one day Hands on training programme on “Processing of Consumer Products” on 20.10.23. 43 students participated and learnt about the preparation of Detergent powder, Cleaning powder, …
மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை, நாட்டு நலப்பணித்திட்டம், அஞ்சல்துறை மற்றும் நேரு யுவா கேந்திரா அமைப்பு இணைந்து காமராஜ் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் திரு.மா.அய்யனுராஜ் (உதவிப்பேராசிரியர்) வரவேற்புரை வழங்கினார்.கல்லுரி பொறுப்பு முதல்வர் முனைவர்-ஜோசப்ராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். தூத்துக்குடி மாவட்ட நேரு யுவா கேந்திரா ஒருங்கிணைப்பாளர் ஆர்.இசக்கி, நிகழ்ச்சி உதவியாளர் …
The National Service Scheme (NSS) Unit No.218 organized an event of Pink October 2023 in association with BE WELL Hospital, Thoothukudi on 19.10.2023. Dr.E.Kaliammal, General Surgeon and Assistant Professor, Thoothukudi Government Medical College Hospital was a chief guest, and delivered …










