தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – பொது நிர்வாகவியல் துறை

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்  17.02.2024 அன்று சனிக்கிழமை காலை 9 மணி முதல்  மாலை 3 மணி வரை ஏபிசி மகாலட்சுமி கல்லூரியில் நடைபெற்றது. இந்த  வேலை வாய்ப்பு முகாமில் 100-க்கும்  மேற்பட்ட தனியார்துறை நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை  தேர்வு செய்தனர். …

Campus Placement Drive: Sureti IMF Company – Placement & Training Dept.

நம் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி துறை மூலம் நடத்தப்பட்ட வளாகத் தேர்வானது 15.02.24 மற்றும் 16.02.24 ஆகிய இரண்டு தினம் நடைபெற்றது. இந்த வளாகத் தேர்வில் Sureti IMF என்ற காப்பீட்டு நிறுவனம் கலந்து கொண்டது. இந்த வளாகத் தேர்வில் நம் மாணவர்கள் 109 பேர் கலந்து கொண்டனர். இதில் நம் மாணவர்கள் 78 பேர் …

Alumni Interaction with Final Year Students – Microbiology Dept.

Post Graduate and Research Department of Microbiology & Microbiology Alumni Association organized an “ ALUMNI INTERACTION WITH FINAL YEAR STUDENTS” on 15.02.2024. Our department’s distinguished alumni, Mr.P. Karkuvel,M.Sc., Microbiologist & Quality Controller, Packaged Water Company, Madurai was the guest. He …

Seminar on District Level Cricket Umpiring Exam – Physical Education Dept.

நமது கல்லூரியின் விளையாட்டுத்துறை சார்பாக 17/02/24 நடைபெற்ற கருத்தரங்கத்தில் மாவட்ட அளவிலான Cricket Umpire ஆக பணியாற்றலாம் என்ற தலைப்பில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது. இதில் நமது கல்லூரியை சேர்ந்த விளையாட்டுத்துறை மாணவர்கள் 60 நபர்களும், மற்ற கல்லூரிகளிலிருந்து 70 நபர்களும் மொத்தமாக 130 மாணவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக Albert Muralitharan,V.R.Siva kumaran, …

தொழில்நுட்பப் போக்குகள் பற்றிய விழிப்புணர்வு – தமிழ்த்துறை

16.02.2024 அன்று காமராஜ் கல்லூரி தமிழ்த் துறையும் (சுயநிதிப்பிரிவு), காமராசர் கலை இலக்கியக் கழகமும் இணைந்து தொழில்நுட்பப் போக்குகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வை மாணவர்களுக்கு நிகழ்த்தினர். கு.அஸ்வதி ராதா , இளங்கலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி தொகுப்புரை ஆற்றினார்.தமிழ்த்தாய் வாழ்த்தோடு விழா இனிதே தொடங்கியது . சோ.சோலைராஜா இளங்கலைத் தமிழ் முதலாம் ஆண்டு மாணவன் …

சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு பேரணி – Physical Education, Economics, Commerce Dept. & NSS units: 217, 241 & 244

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் காமராஜர் கல்லூரியின் விளையாட்டு துறை, வணிகவியல் துறை SF, பொருளாதார துறை SF மற்றும் NSS UNIT (217, 241, 244) சார்பாக மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (17.02.2024) விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். …

Science & Technology Knowledge Transfer Program – UBA

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி உன்னத் பாரத் அபியான் மற்றும் நாகர்கோவில் அஞ்சு கிராமம் ரோஹிணி அறிவியல் தொழில் நுட்ப பொறியியல் கல்லூரி உன்னத் பாரத் அபியான் இடையே மாணவ மாணவிகளுக்கான திறன் மேம்பாடு பயிற்சி, தொழில் நுட்ப அறிவு பகிர்வு பரிமாற்றம் குறித்த அமர்வு நடை பெற்றது. பி. டெக். இளநிலை விவசாய பொறியியல் மாணவ …

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் – NSS Units: 54 & 56

நான் முதல்வன் திட்டம் நடத்தும் தூத்துக்குடி மாவட்ட கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களுக்கான ஒருநாள் பணிமனை இன்று 16-02-2024 (வெள்ளி) நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.பூங்கொடி தலைமை வகித்து மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் குறித்து கருத்துரைத்தார்கள். தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் கருப்பசாமி அவர்கள் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் குறித்து கலந்துரையாடினார். இந்நிகழ்வில் 30 …

MOU: State Institute of Rural Development & Panchayat Raj – UBA

Kamaraj college Unnat Bharat Abhiyan (AISHE code – 41209), Thoothukudi MoU signed with State Institute of Rural Development & Panchayat Raj, Government of Tamilnadu. This aims at students community engagement programmes, Internship, Technology Transfer program, certificate courses, Low – cost, …