Home Events - Kamaraj College Campus Placement Drive: Sureti IMF Company – Placement & Training Dept.

Campus Placement Drive: Sureti IMF Company – Placement & Training Dept.

நம் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி துறை மூலம் நடத்தப்பட்ட வளாகத் தேர்வானது 15.02.24 மற்றும் 16.02.24 ஆகிய இரண்டு தினம் நடைபெற்றது. இந்த வளாகத் தேர்வில் Sureti IMF என்ற காப்பீட்டு நிறுவனம் கலந்து கொண்டது. இந்த வளாகத் தேர்வில் நம் மாணவர்கள் 109 பேர் கலந்து கொண்டனர். இதில் நம் மாணவர்கள் 78 பேர் பணி நியமன ஆணை பெற்றுள்ளனர். அவர்களுக்கு மாத வருமானம் ரூபாய் 21000. கல்லூரி நிர்வாகம் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave A Reply