
Seminar on District Level Cricket Umpiring Exam – Physical Education Dept.
நமது கல்லூரியின் விளையாட்டுத்துறை சார்பாக 17/02/24 நடைபெற்ற கருத்தரங்கத்தில் மாவட்ட அளவிலான Cricket Umpire ஆக பணியாற்றலாம் என்ற தலைப்பில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது. இதில் நமது கல்லூரியை சேர்ந்த விளையாட்டுத்துறை மாணவர்கள் 60 நபர்களும், மற்ற கல்லூரிகளிலிருந்து 70 நபர்களும் மொத்தமாக 130 மாணவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக Albert Muralitharan,V.R.Siva kumaran, J.Crispin, D.Muthuraj, Dr.S.Natarajan Sankar கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை நமது காமராஜ் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர். அ.அருணாச்சலராஜன் தொடங்கி வைத்தார். இந்த கருத்தரங்கத்தை விளையாட்டுத்துறை ஆசிரியர்கள் ஏற்பாடு செய்தார்கள்.