Mentor Mentee Meeting – English Dept.

The PG & Research Department of English (SF) organised Mentor Mentee meeting on 03-04-2024. The Mentor and Mentee interacted with each other. This interface helped the Mentor to sort out the academic and personal issues of the students.

தேர்தல் விழிப்புணர்வு – NSS Units: 217, 241 & 244

தூத்துக்குடி மாவட்டம் காமராஜர் கல்லூரியின் NSS UNIT (217, 241, 244,)அணிகளின் சார்பாக மாணவ, மாணவிகள் தேர்தல் விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் 26.3.23 அன்று தேர்தல் விழிப்புணர்வு எண் 1950 என்ற எண்ணை மக்களுக்கு செய்து காண்பித்தனர். காமராஜ் கல்லூரியின் முதல்வர் முனைவர் J.பூங்கொடி மற்றும் துணை முதல்வர் முனைவர். A.அருணாச்சல ராஜன் அவர்கள் …

Mentor Mentee Meet – Commerce Dept.

The Department of Commerce (SF) at Kamaraj College hosted a Mentor-Mentee Meet, fostering a collaborative environment between faculty members and students. The event, held on 03.04.2024, aimed to bridge the gap between mentors, comprising experienced departmental faculty, and mentees, consisting …

நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது எப்படி – தமிழ்த்துறை

03.04.2024 அன்று நம் காமராஜ் கல்லூரி (சுயநிதிப்பிரிவு) தமிழ்த்துறையும், காமராசர் கலை இலக்கியக் கழகமும் இணைந்து “நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது எப்படி” என்ற நிகழ்வை நடத்தியது . இந்நிகழ்வில் தமிழ்த்துறை மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்வு இனிதே தொடங்கியது. இரண்டாம்ஆண்டு மாணவி கு. அஸ்வதி ராதா வரவேற்புரை ஆற்றினார். தமிழ்த்துறைத் …

Alumni Interaction Session – Commerce Dept.

The Department of Commerce organized an Alumni interaction session dated 02.04.2024. The program started with a welcome note by Dr. V. Gopalakrishnan. The session’s key person C. Thanga Arunkumar, I M. B. A Student of Dr. Sivanthi Aditanar College of …

Association Meeting – Mathematics Dept.

PG and Research Department of Mathematics conducted UG and PG Association Meeting on 28.03.2024. Dr.S.Jeyakumari, Assistant Professor, Department of Physics, Sri.K.G.S Arts college, Srivaikundam was the chief guest. She delivered a motivational talk to the students. She explained the ways …