
Kargil Vijay Diwas – NSS Units: 54 ,55, 56 & UBA
காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் அணிகள் 54, 55 & 56 மற்றும் உன்னத பாரத் அபியான் சார்பில் ஜூலை 26, 2024 கார்கில் வெற்றி தினம் – Kargil Vijay Diwas அனுசரிக்கப்பட்டது. மாணவ மாணவிகள் கார்கில் வெற்றி விழா உறுதி மொழி எடுத்து கொண்டனர். இந்தியா ராணுவ வீரர்களின் தியாகம், அர்ப்பணிப்பை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.