
Campus Drive: Foxconn India Pvt. Ltd. Chennai – Training & Placement Dept.
இன்று (21/01/25) நடைபெற்ற வளாகத் தேர்வில் தைவான் நாட்டை சார்ந்த Foxconn நிறுவனம் கலந்து கொண்டது. சென்னையில் உள்ள தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய நம் கல்லூரியில் பயிலும் மாணவிகளை மட்டும் தேர்வு செய்தனர். இந்த வளாகத் தேர்வில் நம் கல்லூரி மாணவிகள் 119 பேர் பணிநியமன ஆணை பெற்றுள்ளனர். கல்லூரி நிர்வாகம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.