Home Events - Kamaraj College சரஸ்வதி பூஜை – வணிகவியல் துறை

சரஸ்வதி பூஜை – வணிகவியல் துறை

இன்று 10/10/2024 நமது வணிகவியல் துறையின் சார்பில் – Tally Lab இல் வைத்து சரஸ்வதி பூஜை விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது, இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் அருணாச்சலராஜன், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர், பூஜை ஏற்பாடுகளை துறைத்தலைவர் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்,

Leave A Reply