Home Events - Kamaraj College குழு நடனப் போட்டி – உலக மகளிர் தின விழா 2023

குழு நடனப் போட்டி – உலக மகளிர் தின விழா 2023

உலக மகளிர் தின விழாவின் இரண்டாம் நாளாகிய 08.03.2023 இன்று காலை 11.00 மணி அளவில் குழு நடனப் போட்டியானது நடைபெற்றது. 14 குழுக்களில் இருந்து 84 மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். பார்வையாளர்களின் கண்களுக்குவிருந்தாக அமைந்த இப் போட்டியில் ஆங்கிலத்துறை (Sf) மாணவிகள் முதல் இடத்தையும் முதுகலைப் பொருளாதாரத்துறை (Aided) மாணவிகள் இரண்டாம் இடத்தையும் தாவரவியல் துறை (Aided) மாணவிகள் மூன்றாம் இடத்தையும் வென்றனர்.

The second event of today’s occasion Women’s Day (8.03.2023) was group dance. A total of 84 participants, fourteen groups with six each gave their vibrant performance. The performers held the audience in awe with their elegant dance moves and their imbedded powerful messages. The first prize was bagged by the department of English (SF) followed by the department of Economics (Aided) in the second place and department of Botany (Aided) in the third position.

Leave A Reply