ரமேஷ் பிளவர் நிறுவனம்: காலா ஒலிம்பிக் 2025 – Physical Education Dept.

இன்று 18/01/2025 தூத்துக்குடியில் இருக்கும் ரமேஷ் பிளவர் நிறுவனம் காலா ஒலிம்பிக் – 2025, விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக தொடங்கின. இங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி கொடுப்பதற்காக நமது காமராஜர் கல்லூரியின் விளையாட்டுத்துறையை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சேர்ந்து 14 வாரம் சனிக்கிழமை மட்டும் நடத்த …

Day2: Valedictory Function & Prize Distribution Ceremony – Intercollegiate Competition – Pongaloviyam 2025

தூத்துக்குடி – காமராஜ் தன்னாட்சிக் கல்லூரியில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பொங்கலோவியம் என்ற பெயரில் கல்லூரி அளவிலான கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு 2025 ஜனவரி மாதம் 08.01.2025 மற்றும் 09.01.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடத்தத் திட்டமிடப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. …