பயிற்சிப் பட்டறை நிகழ்வு – தமிழ்த்துறை

31.7.24 அன்று காமராஜ் கல்லூரி தமிழ்த்துறையும் (சுயநிதிப் பிரிவு) காமராசர் கலை இலக்கிய மன்றமும் இணைந்து பயிற்சிப் பட்டறை நிகழ்வை நடத்தினர். தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்வு தொடங்கியது கடவுள் வாழ்த்துப்பாடலை இளங்கலைத்தமிழ் முதலாமாண்டு மாணவியர் மு.பரமேஸ்வரி, செல்வ மஞ்சுளா ஆகியோர் பாடினர் .இந்நிகழ்வின் தொகுப்புரையை இளங்கலைத்தமிழ் இரண்டாமாண்டு மாணவி ஜெ.ரியானி நிகழ்த்தினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் …

Outreach Program – Dept. of English

On July 29, 2024, volunteers from the PG & Research Department of English (SF) went to Tharuvaikulam Government Higher Secondary School to train the 11th standard students for the TNCM Scholarship examination. During this session, the volunteers focused on teaching …

போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு – NSS Units: 54 & 56

தூத்துக்குடி, காமராஜ் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் தூத்துக்குடி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சார்பாக, போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு 23-07-2024(செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.பூங்கொடி அவர்களின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வை கல்லூரி போதைப்பொருள் ஒழிப்பு சங்க ஒருங்கிணைப்பாளரும்,நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளருமான திரு.மா.அய்யனுராஜ் (அணிஎண்-56) அவர்கள் ஏற்பாடு செய்ததுடன் விழாவின் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றும் பேசினார். …

கல்வி கடன் பற்றி விழிப்புணர்வு முகாம்

மாவட்ட நிர்வாகம் சார்பாக இன்று காமராஜ் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி கடன் பற்றி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. காலை 11.30 முதல் மாலை 3.15 வரைக்கும் கல்விக்கடன் பற்றி ஒவ்வொரு துறைவரியாக அணைத்து மாணவ-மாணவிகளுக்கும் எடுத்துறைக்கப்பட்டது. குறிப்பாக கல்விகடன் பற்றிய முக்கியத்துவம், கல்வி கடன் வாங்க தகுதியானவர்கள், கல்வி கடன் விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் …

Parents Teachers Meeting – Dept. of Criminology

Respected Teachers, The department of Criminology conducted a Parents Teachers meeting on 30.07.2024 for both 2nd and 3rd year students (B.A. Criminology & Police Administration and B.Sc. Criminology and Forensic Science students) to discuss the April 2024 exam results and …