Home Events - Kamaraj College Workshop on How to use Microsoft Office – Tamil Dept.

Workshop on How to use Microsoft Office – Tamil Dept.

காமராஜ் கல்லூரி, தமிழ்த் துறை காமராசர் கலை இலக்கிய கழகம் இணைந்து 03.01.2025 அன்று பயிற்சிப் பட்டறையை(workshop) நடத்தினர். ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் திருமதி R.பாலசரஸ்வதி அவர்கள் how to use Microsoft Office என்ற தலைப்பில் பயிற்சிப் பட்டறையை நடத்தினார். இதில் மாணாக்கர்களுக்கு கணினியின் முக்கியத்துவம், கணினியில் Ms Office, Xl Word, ஆகியவற்றின் பயன்கள் அதை கையாளும் முறை குறித்து பயிற்றுவித்தார். இந்நிகழ்வில் 125 மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி பயனுள்ள வகையில் அமைந்தது. தமிழ்த்துறை மாணாக்கர்கள் ஒருங்கிணைந்து இந்நிகழ்வை நடத்தினர் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply