Back
Home Events Workshop on Applications of Statistics in Sports – Physical Education Dept.

Workshop on Applications of Statistics in Sports – Physical Education Dept.

இன்று 08/03/24 நமது காமராஜ் கல்லூரியின் உடற்கல்வி துறை சார்பாக Applications of Statistics in Sports என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முனைவர். V.தினேஷ்குமார் உதவி பேராசிரியர், புள்ளியியல் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி கலந்து கொண்டார்.. இந்நிகழ்ச்சியை நமது காமராஜ் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர். அ.அருணாசல ராஜன் தொடங்கி வைத்தார். உடற்கல்வி துறை மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்கள்.

Date
Mar 08 2024
Expired!
Time
8:00 am
Location
Seminar Hall - Golden Jubilee Block
Other Locations

Leave A Reply