Home Events - Kamaraj College V Wood Entertainment Company – Placement & Training Dept.

V Wood Entertainment Company – Placement & Training Dept.

இன்று நம் கல்லூரியில் V Wood Entertainment என்ற யூடியூப் நிறுவனம் நடத்திய வளாகத் தேர்வில் 13 மாணவர்கள் கலந்து கொண்டனர் 04 மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். நமது நிர்வாகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave A Reply