
SURETI IMF Company: Coimbatore – Placement Cell
SURETI IMF COMPANY – COIMBATORE என்ற நிறுவனம் நமது கல்லூரியில் இரண்டு தினமாக (19.01.2023 & 20.01.2023) நடத்திய நேர்முக தேர்வில் 220 மாணவர்கள் கலந்து கொண்டனர் அதில் 50 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதற்கான பணி நியமன ஆணை இன்று நமது கல்லூரி வளாகத்தில் வைத்து வழங்கப்பட்டது. நமது கல்லூரி நிர்வாகம் மற்றும் நமது கல்லூரி வேலை வாய்ப்பு மையம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.