Home Events State Level Workshop and Officiating Examination (STO Grade I) in Athletics – Physical Education Dept.

State Level Workshop and Officiating Examination (STO Grade I) in Athletics – Physical Education Dept.

நமது காமராஜ் கல்லூரியின் விளையாட்டுத்துறை சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான State Level Workshop and Officiating Examination (STO Grade I) in Athletics தடகளப் போட்டி நடுவர்களுக்கான பயிற்சி மற்றும் தேர்வுமுறை எனும் தலைப்பில் இரண்டு நாட்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக முனைவர்.C.துரை. பேராசிரியர், விளையாட்டுத்துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, திருமதி.C.லதா. செயலாளர் – TNAA, திரு.S.சீனிவாசன். State Athletics Technical Official. திரு.P.பழனிச்சாமி. செயலாளர்-TAA, திரு. J.அருள் சகாயம் -TAA கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு நமது காமராஜ் கல்லூரியின் முதல்வர் முனைவர்.J.பூங்கொடி மற்றும் துணை முதல்வர் முனைவர். A.அருணாச்சல ராஜன் சிறப்புரை ஆற்றினர். இந்நிகழ்ச்சிக்கு சுமார் 120 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை விளையாட்டுத்துறை தலைவர் முனைவர். கு.ஆனந்தராஜ் மற்றும் துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள் வழி நடத்தினர்.

Date

Apr 12 2024
Expired!

Time

9:30 am

Location

Seminar Hall - Golden Jubilee Block

Leave A Reply