Home Events Skill Activity: Awareness of Trends in Technology – Tamil Dept.

Skill Activity: Awareness of Trends in Technology – Tamil Dept.

காமராஜ் கல்லூரி தமிழ்த்துறை, காமராசர் கலை இலக்கிக் கழகம் இணைந்து 05.02.2025 அன்று சிறப்பு விருந்தினர் விரிவுரை நிகழ்வை நடத்தினர். சிறப்பு விருந்தினர் க. அரிஇசக்கிகுமார் B. A., LLB அவர்கள் skill activity- Awareness of trends in technology எனும் தலைப்பில் தற்காலத்தில் தொழில்நுட்பத்தின் அவசியம் குறித்தும் தொழில் நுட்பத்தால் நமக்கு ஏற்படும் தீங்குகள் குறித்தும்,அதிலிருந்து நம்மை காக்கும் விழிப்புணர்வு பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார் தமிழ்த்துறை மாணாக்கர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினர். 118 பேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். துறைப் பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா இனிதே நிறைவடைந்தது.

Date

Feb 05 2025
Expired!

Time

3:30 pm - 5:00 pm

Location

Golden Jubilee Block

Leave A Reply