Home EventsSBI Life Insurance Company – Placement & Training Dept.
SBI Life Insurance Company – Placement & Training Dept.
27.07.2023 அன்று நம் கல்லூரியில் SBI life insurance என்ற நிறுவனம் சார்பில் நடைபெற்ற வளாகத் தேர்வில் 31 மாணவர்கள் கலந்து கொண்டனர் அதில் 05 மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். நமது கல்லூரி நிர்வாகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.