Home Events - Kamaraj College Parents Teachers Meeting – Tamil Dept.

Parents Teachers Meeting – Tamil Dept.

தமிழ்த்துறை சார்பாக 8.9.22 அன்று காலை 8.30 மணி முதல் 12.30 வரை பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நடைபெற்றது. இளங்கலைத்தமிழ் இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு-மாணவ மாணவியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பருவத்தேர்வு முடிவுகள்-2022, அகமதிப்பீட்டுத்தேர்வு முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் மாணவர்கள் முன்னேற்றத்திற்கான வழிமுறைகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.திலகவதி மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பெற்றோர் ஆசிரியர் சந்திப்பை நடத்தினர்.

Leave A Reply