Home Events Ozone Day 2024 & Tree Saplings Programme – UBA & NSS Units: 54, 55 & 56

Ozone Day 2024 & Tree Saplings Programme – UBA & NSS Units: 54, 55 & 56

காமராஜ் கல்லூரி உன்னத பாரத் அபியான் ( AISHE Code: 41209 ) மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் அணிகள் 54, 55, 56 இணைந்து ஓசோன் தினத்தை முன்னிட்டு மரம் நடுதல் நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ .பூங்கொடி அவர்கள் மற்றும் துணை முதல்வர் முனைவர் A. அசோக் அவர்கள் மர கன்றுகளை நடவு செய்யும் பணிகளை துவக்கி வைத்தார்கள். பலா, வாகை, புங்கை, வேம்பு போன்ற மர கன்றுகளை மாணவ மாணவிகள் நட்டு வைத்தனர். ஓசோன் படலம் துளை குறித்தும் உலகம் வெப்ப மயம் ஆகுதல் குறித்து விழிப்புணர்வு உறை நிகழ்ந்தது. மாணவ, மாணவிகள் ஓசோன் மண்டல பாதுகாப்பு உறுதி மொழி எடுத்து கொண்டனர். உன்னத பாரத் இயக்கம் செயல்படும் கிராமங்களில் மரம் நடுதல் நிகழ்வு ஏற்பாடு செய்ய திட்ட அறிக்கை தயாரிக்க பட்டது. கிராம பஞ்சாயத்து நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த ஓசோன் தின மரம் நடுதல் நிகழ்வு ஏற்பாடுகளை உன்னத பாரத் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெ . நாகராஜன், இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் A. சுபாஷினி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர் P. ஆனந்த், முனைவர் O.நேதாஜி மற்றும் முனைவர். M.அய்யனு ராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.

Date

Sep 16 2024
Expired!

Time

10:30 am - 12:00 pm

Location

College Campus

Leave A Reply