
எளிய முறையில் இலக்கணம் – சிறப்புரை
நமது காமராஜ் கல்லூரியின் தமிழ்த் துறை ஏற்பாடு செய்திருந்த சிறப்புரை, “தமிழ் இலக்கணத்தில் தேர்ச்சி பெறுவதற்கான நுணுக்கங்கள்” என்ற தலைப்பில் இணைப் பேராசிரியை முனைவர் சி.கஸ்தூரி அவர்களும், கல்லூரியின் இயக்குநர் டாக்டர் ஏ. டோனி மெல்வின் “பண்டைய மொழியும் தமிழும் அதன் பெருமையும்” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.