
National Flag Day – NSS Units 54, 55, 56 & UBA
தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியில் தேசிய கொடி தினத்தை முன்னிட்டு நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்திய ராணுவ வீரர்களின் தியாகம்,இந்திய நாட்டின் பெருமைகள் குறித்து மாணவ, மாணவர்களிடையே உரையாடல் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் செய்திருந்தனர். நிகழ்வில் தாவரவியல் துறைத் தலைவர் முனைவர்.T.பொன்ரதி, முனைவர்.M.முத்துஷீபா மற்றும் உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் மற்றும் நாட்டுநலப்பணித்திட்டம் 54, 55, 56 அணி அலுவலர்கள் முறையே முனைவர் P. ஆனந்த், O. நேத்தாஜி மற்றும் M. அய்யனுராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.