Back
Home Events Industry Collaboration: MOU Sachithanantha Sabai – Tamil Dept
MOU sachithanantha sabai

Industry Collaboration: MOU Sachithanantha Sabai – Tamil Dept

MOU Sachithanantha Sabai

6.08.25 அன்று காமராஜ் கல்லூரி, தமிழ்த் துறை, காமராசர் கலை இலக்கிய கழகம் இணைந்து acadamy industry collaboration – MOU sachithanantha sabai – (Guest Lecture) சிறப்பு விருந்தினர் விரிவுரை நிகழ்வை நடத்தினர் .சிறப்பு விருந்தினராக சிவ.சாந்தி ரவி பாலன் திருவாவடுதுறை ஆதின சைவ சித்தாந்த பேராசிரியை அவர்கள் கலந்து கொண்டார். சைவமும் தமிழும் எனும் தலைப்பில் மாணாக்கார்களோடு உரையாடினார். இன்னிசை பாடல்களோடு தனது விரிவுரையை நிகழ்த்தினார். தமிழ்த் துறை மாணாக்கர்கள், பேராசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Date
Aug 26 2025
Expired!
Time
2:00 pm - 4:00 pm
Location
Golden Jubilee Block

Leave A Reply