Back
Home Events Mega Job Drive – Placement Cell

Mega Job Drive – Placement Cell

17/07/2023 இன்று நம் கல்லூரியில் காமராஜ் கல்லூரி வேலைவாய்ப்பு மையம் மற்றும் மேஜிக் பஸ் நிறுவனம் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு நிகழ்வில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் அனைத்துத் துறைகளிலும் படித்து முடித்து சென்ற நம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வளாகத் தேர்வில் 27 மாணவர்கள் தேர்வாகியுள்ளார். நம் கல்லூரி நிர்வாகத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Date
Jul 17 2023
Expired!
Time
9:30 am
Location
Kamarajar Kalvi Arangam (Main Auditorium)

Leave A Reply