Home Events - Kamaraj College Martyrdom Day Programme – UBA & NSS Unit: 54 & 55

Martyrdom Day Programme – UBA & NSS Unit: 54 & 55

நமது காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் அணிகள் 54 & 55 மற்றும் உன்னத பாரத் அபியான் இணைந்து ஜூலை 31 அன்று தியாகி உதம் சிங் நினைவு தினம் அனுசரிக்க பட்டது. இந்திய சுதந்திர போராட்டம் குறித்தும் ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ,அவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்தனர். தியாகிகள் தின உறுதி மொழி எடுத்து கொள்ளப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இரண்டாம் ஆண்டு இயற்பியல் மாணவிகள் பொறுப்பாளர் செல்வி. ஜெ.ஜெய சித்ரா மற்றும் செல்வி. ஜெ.தீபா ஆகியோர் செய்து இருந்தனர் .

Leave A Reply