Home Events - Kamaraj College Kho Kho & Basketball Sports Tournaments – Physical Education Dept.

Kho Kho & Basketball Sports Tournaments – Physical Education Dept.

தூத்துக்குடி ரமேஷ் பிளவர் நிறுவனத்திற்கு விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் விளையாட்டு துறையின் சார்பாக வாரம் சனிக்கிழமை தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இன்று Kho Kho மற்றும் Basketball விளையாட்டுப் போட்டிகள் நமது காமராஜர் கல்லூரியில் வைத்து நடைபெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினராக நமது கல்லூரியின் துணை முதல்வர். அ.அருணாச்சல ராஜன் அவர்கள் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை விளையாட்டு துறையின் தலைவர் முனைவர். கு.ஆனந்தராஜ் அவர்கள் ஏற்பாடு செய்தார்.

Leave A Reply