Back
Home Events Kamarajar Birthday Celebration

Kamarajar Birthday Celebration

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு இன்று (10.07.2025) தூத்துக்குடி மாவட்ட அளவில் பள்ளிகளுக்கான பேச்சுப்போட்டி, பரத நாட்டியப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நம் காமராஜர் கல்வி அரங்கில் நடைபெற்றன. இப் போட்டிகளில் பத்து பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்புச் செய்தார்கள்.இப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நம் கல்லூரி முதல்வர் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கினார்கள். இந் நிகழ்வினைத் தமிழ்த் துறைப் பேராசிரியர்களும் துறை சார்ந்த கலை நிகழ்விற்கான பேராசிரியர்களும் மாணவ உறுப்பினர்களும் நடத்தி சிறப்பித்துள்ளார்கள்.

Date
Jul 10 2025
Expired!
Time
10:00 am - 4:00 pm
Location
Kamarajar Kalvi Arangam (Main Auditorium)

Leave A Reply