Kamaraj Sports Center Visit – Aided Students (First Year)
இன்று நமது காமராஜர் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை பார்வையிடுவதற்கு நமது கல்லூரியில் பயிலும் (Aided) சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வந்தனர். அந்த துறையை சார்ந்த ஆசிரியர்கள் மாணவர்களை வழி நடத்தினார்கள். உடற்பயிற்சி கூடத்திற்கு வருகை தந்த மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுத்துறை தலைவர் முனைவர். கு.ஆனந்தராஜ் அவர்கள் பயிற்சிக்கான விளக்கங்களை தெரிவித்தார்
