Home Events - Kamaraj College Intellectual Innovative Event (Boys & Girls) Inter-Departmental Competition [Day-2] – Thaamirabharani Rolling Trophy 2023

Intellectual Innovative Event (Boys & Girls) Inter-Departmental Competition [Day-2] – Thaamirabharani Rolling Trophy 2023

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கடந்த சில ஆண்டுகளாகத் தாமிரபரணி சுழல் கோப்பைக்காகத் துறைகளுக்கிடையிலான கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த (2023) ஆண்டும் 20.09.2023 – 22.09.2023 ஆகிய மூன்று நாட்கள் நடத்திடத் திட்டமிடப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. போட்டிகளின் இரண்டாம் நாளான 21.09.2023 இன்று காலை 10 மணியளவில் மாணவ / மாணவிகளுக்கான துறைசார்ந்த அறிவுசார் புதுமையான நிகழ்வு போட்டியானது நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளைச் சார்ந்த 114 மாணவ / மாணவியர் 29 குழுக்களாகக் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியது. பார்வையாளர்களின் மனதில் புதைந்துகிடந்த ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அமைந்திருந்தது. போட்டியின் நிறைவில் கணிணி அறிவியல் துறை (சுயநிதி) முதல் இடத்தையும், முதுகலை வணிகவியல்துறை (சுயநிதி) மற்றும் கணிணி அறிவியல் துறை (ரெகுலர்) இரண்டாம் இடத்தையும், வணிகவியல் துறை (ரெகுலர்) மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்கள்.

The second day (21.09.2023) of Kamaraj college’s noteworthy ‘Thamirabarani Rolling Trophy 2023’ teemed with vibrant participants . IIIE (Interdepartmental Intellectual Innovative Event) was one among the events which took place on the second day, conducted at the Seminar Hall(Aided). Being initiated for the first time amidst other events, IIIE truly paved a way for enhancing and highlighting the intellectual and innovative ideas of our students which lay dormant and just need a platform to prove themselves. IIIE has served as this platform by bringing the hidden talents to limelight. A total of 114 students from 29 teams partook enthusiastically. V. Vijay, S. Billy Paul III B. Sc Computer science Section B(SF) bagged the first position, M. Pavithra Devi, R. Blessy, S. Selva Meena, M. Rathi Meena II M. COM (SF) and S. Padma Sree , M. Jeeva, B. Padma Priya III B. Sc Computer science (Aided) secured the second place followed by S. Bala Hema, R. Divya, K. Hari Balan III B. Com Regular(Aided)in the third place.

Leave A Reply