Home Events Importance of Voting – NSS Unit: 217

Importance of Voting – NSS Unit: 217

தேசிய வாக்காளர் தினத்தை கொண்டாடும் விதமாக இன்று (08.01.2024) நமது காமராஜ் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அணி எண் 217 சார்பாக “Importance of Voting” என்ற தலைப்பில் கட்டுரை எழுதும் போட்டி நடைபெற்றது. இந்த கட்டுரை போட்டியானது உள்நாட்டு அஞ்சல் தாளில் (Inland Letter) மட்டுமே எழுதும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த போட்டியினை காமராஜ் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர். அ.அருணாசலராஜன் அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் 100 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர். கு.ஆனந்தராஜ் அணி எண்- 217 அவர்கள் வழி நடத்தினார்

Date

Jan 08 2024
Expired!

Time

10:00 am

Location

AMMS. Ganesan Nadar Block

Leave A Reply