
How to Face an Interview – Dept. of Tamil
23.9.24 அன்று காமராசர் காமராஜ் கல்லூரி தமிழ்த் துறையும் (சுயநதிப் பிரிவு) காமராசர் கலை இலக்கியக் கழகமும் இணைந்து how to face an interview என்ற நிகழ்வை நடத்தினர். முனைவர் மேரி ஜோஸ்பின் ஜெரினா, கௌரவ விரிவுரையாளர், அரசு கல்லூரி ,மானூர் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நேர்காணல் குறித்த தகவல்களை மாணாக்கர்களுக்கு வழங்கினார். தமிழ்த்துறை மாணாக்கர்கள் ரா. ராமலட்சுமி ரா.அரவிந்த், பா ஆனந்தகுமார் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்