FOXCONN MOBILE ASSEMBLING UNIT, TAIWAN – Campus Drive
30/01/2024 இன்று FOXCONN MOBILE ASSEMBLING UNIT, TAIWAN. என்ற நிறுவனம் நம் கல்லூரி வைத்து நடத்திய வளாகத் தேர்வில் நம் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் 252 பேர் பணி நியமன ஆணை பெற்றுள்ளனர். கல்லூரி நிர்வாகம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.