
Day1: Women’s Kabaddi – Intercollegiate Competition – Pongaloviyam 2024
Totally 7 teams have registered and participated in the match. FIRST MATCH was between St. John’s College and Govindammal College. Govindammal College won the first match. SECOND MATCH was between Kamaraj Women’s College and APC Mahalaxmi College. APC Mahalaxmi College won the match. THIRD MATCH was between St. Mary’s College and Kalasalingam University. St. Mary’s won the match. First Semifinals was between APA College and St. Mary’s College. St. Mary’s College won the match and moved to finals. Second Semifinals was between APC Mahalakshmi College and Govindammal College. APC College won the match and moved to finals. Final match was between St. Mary’s College and APC College. St. Mary’s College won the match and got first prize. APC College team was the runner up.
மகளிர்களுக்கான கபடி போட்டியில் மொத்தம் ஏழு கல்லூரி மாணவிகள் பங்கு கொண்டனர். முதல் சுற்றில் தூய யோவான் கல்லூரியும், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியும் பங்கு கொண்டன.இப்போட்டியில் கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி வெற்றி பெற்றது. தூய மரியன்னை கல்லூரிக்கும், கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கும் இடையே நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் தூய மரியன்னை கல்லூரி வெற்றி பெற்றது. காமராஜ் மகளிர் கல்லூரிக்கும்,ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரிக்கும் இடையே நடைபெற்ற முதல் சுற்றில் ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி வெற்றி பெற்றது. தூய மரியன்னை கல்லூரிக்கும் , ஏ.பி.ஏ. கல்லூரிக்கும் இடையே நடைபெற்ற முதல் அரை இறுதி சுற்று போட்டியில் தூய மரியன்னை கல்லூரி வெற்றி பெற்றது. கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரிக்கும்,ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரிக்கும் இடையே நடைபெற்ற இரண்டாவது அரை இறுதி சுற்று கபடி போட்டியில் ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி வெற்றி பெற்றது.
தூய மரியன்னை கல்லூரிக்கும்,ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரிக்கும் இடையே நடைபெற்ற இறுதி சுற்றுப் போட்டியில் *தூய மரியன்னை கல்லூரி முதல் இடத்தையும், ஏ.பி.சி . மகாலட்சுமி_ மகளிர் கல்லூரி இரண்டாம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றது. மூன்றாம் இடத்தை பெறுவதற்காக கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரிக்கும், ஏ பி ஏ. கல்லூரிக்கும் இடையே போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி மூன்றாம் இடம் பெற்றது.