
Day1: Men’s Kabaddi – Intercollegiate Competition – Pongaloviyam 2024
Totally 5 teams registered and participated in the event.1)St. John’s College, Palayamkottai, 2)Sadakathullah Appa college, Tirunelveli, 3)APA College, 4) Geetha Jeevan College, Thoothukudi and 5)Kalasalingam University. Men tournament was inagurated by our beloved secretary Mr. P. Somu and accompanied our Principal Dr. J Poongodi, Vice Principal Dr. Ashok and Vice Principal Dr. Arunachalarajan. First match was held between St. John’s College and APA College. St.John’s College won the match. First semi final was between Sadakathulla Appa College and Geetha Jeevan College. Geetha Jeevan College won the match Second semi final match was between Kalasalingam University and St. John’s College. St. John’s College won the match Final match was played between Geetha Jeevan College and St. John’s College, Palayamkottai. St.John’s College secured the First prize and Geetha Jeevan College secured the Second prize and Kalasalingam University secured the Third prize.
ஆடவர்களுக்கான* கபடி போட்டியில் மொத்தம் ஐந்து கல்லூரி மாணவர்கள் பங்கு கொண்டனர். முதல் சுற்றில் தூய யோவான் கல்லூரியும்,ஏ.பி.ஏ கல்லூரியும் பங்கு பெற்றன. இப்போட்டியில் தூய யோவான் கல்லூரி வெற்றி பெற்றது. கீதா ஜீவன் கல்லூரிக்கும், சதக்கத்துல்லா அப்பா கல்லூரிக்கும் இடையே நடைபெற்ற முதல் அரை இறுதி சுற்றில் கீதா ஜீவன் கல்லூரி வெற்றி பெற்றது. தூய யோவான் கல்லூரிக்கும்,கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கும் இடையே நடைபெற்ற ஆடவருக்கான இரண்டாவது அரை இறுதி சுற்றில் தூய யோவான் கல்லூரி வெற்றி பெற்றது. தூய யோவான் கல்லூரிக்கும், கீதா ஜீவன் கல்லூரிக்கும் இடையே நடைபெற்ற இறுதி சுற்று கபடி போட்டியில் தூய யோவான் கல்லூரி முதல் இடத்தையும், கீதா ஜீவன் கல்லூரி இரண்டாம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றது.