ஆடவர்களுக்கான *கைப்பந்து* போட்டியில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கும், தூய சவேரியார் கல்லூரிக்கும் இடையே இறுதி சுற்று நடைபெற்றது. இப்போட்டியில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் முதல் இடத்தையும், தூய சவேரியார் கல்லூரி இரண்டாம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றது.மூன்றாம் இடத்தை போப் கல்லூரி பெற்றது