இன்று பள்ளி மாணவிகளுக்கான
கோகோ போட்டி நமது காமராஜர் கல்லூரியில் வைத்து நடைபெறுகிறது. இதில்
25 பள்ளிகளில் இருந்து
312 மாணவிகள் கலந்து கொண்டு நமது கல்லூரியில் மைதானத்தில் விளையாடி வருகின்றனர்…
U-19
6 Team (5 x 12) = 60
U-17
9 Team (8 x 12) = 96
U-14
13 Team (13 x 12) = 156
Total – 312