
Day 2 – கல்லூரி சந்தை
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், தூத்துக்குடி மற்றும் காமராஜ் கல்லூரி இணைந்து நடத்தும் “கல்லூரி சந்தை” இன்று இரண்டாவது நாள் 17.08.2023 நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி பயணடைந்தனார்.