Home Events Day 1: பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுத் திருவிழா

Day 1: பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுத் திருவிழா

பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டி நமது காமராஜர் கல்லூரியில் வைத்து நடைபெறுகிறது. இதில் 25 பள்ளிகளில் இருந்து 300 மாணவர்கள் கலந்து கொண்டு நமது கல்லூரியில் மைதானத்தில் விளையாடி வருகின்றனர்…

U-19

6 Team (6 x 12) = 72

U-17

9 Team (9 x 12) = 108

U-14

10 Team (10 x 12) = 120

Date

Jul 18 2025
Expired!

Time

8:30 am - 5:30 pm

Location

College Campus

Leave A Reply