Back
Home Events College Level Competitions – Kamarajar Birthday Celebration

College Level Competitions – Kamarajar Birthday Celebration

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு பல்கலைக் கழக அளவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி மற்றும் நாட்டுப் புறக்குழு நடனப் போட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை(11.07.2025) நம் காமராஜர் கல்வி அரங்கில் நடைபெற்றன. இப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நம் கல்லூரி முதல்வர் அவர்கள் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கினார்கள். இவ்விழா நிகழ்வினைத் தமிழ்த் துறைப் பேராசிரியர்களும் துறை சார்ந்த கலை நிகழ்விற்கான பேராசிரியர்களும் மாணவ உறுப்பினர்களும் நடத்தி சிறப்பித்துள்ளார்கள்.

Date
Jul 11 2025
Expired!
Time
10:00 am - 4:00 pm
Location
Kamarajar Kalvi Arangam (Main Auditorium)

Leave A Reply