Home Events Campus Drive – Placement & Training Dept.

Campus Drive – Placement & Training Dept.

இன்று (22/04/25) நம் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் நம் கல்லூரி மாணவர்கள் 237 பேர் கலந்து கொண்டனர். பிற கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த நிகழ்வு நல்ல முறையில் நடைபெற உதவி செய்த நம் கல்லூரி நிர்வாகத்திற்கு மாணவர்கள் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Date

Apr 22 2025
Expired!

Time

10:00 am - 1:00 pm

Location

Kamarajar Kalvi Arangam (Main Auditorium)

Leave A Reply