Campus Drive – Placement & Training Dept.
24/03/25 இன்று நம் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நம் கல்லூரி மாணவர்கள் 450 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த நம் கல்லூரி நிர்வாகத்திற்கு மாணவர்கள் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
