Home EventsCampus Drive: Face Prep – Training & Placement Dept.
Campus Drive: Face Prep – Training & Placement Dept.
நம் கல்லூரியில் 23/01/25 அன்று FACE PREP நிறுவனம் மூலம் ஆன்லைன் நேர்காணல் நடைபெற்றது. இந்த நேர்காணலில் நம் மாணவர்கள் 3 பேர் பணி நியமன ஆணை பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டு வருமானம் 4 லட்சம் ரூபாய்.