
Blood Group Identification Camp – Dept. of Botany & NSS Units: 54, 55 & 56
தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியின் தாவரவியல் துறை மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட அணிகள் இணைந்து இன்று 19-07-2024 (வெள்ளிக்கிழமை) முதலாமாண்டு மாணவர்களுக்கு இரத்தப் பரிசோதனை முகாம் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.பூங்கொடி அவர்களின் ஆலோசனையின் பெயரில் தாவரவியல் ஆய்வகத்தில் நடைபெற்றது. இம்முகாமில் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி இரத்தப்பிரிவு அலுவலக பணியாளர்கள் பரிசோதனை செய்து மாணவர்களுக்கான பிரிவுகளை வழங்கினார்கள்.இம்முகாமில் 300 மாணவர்களுக்கு பரிசோதனை செய்து இரத்தப்பிரிவுகளை வழங்கினார்கள். இந்நிகழ்வை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் திரு.ஆனந்த் (அணி எண-54),முனைவர்.நேதாஜி (அணி எண்-55) திரு.அய்யனுராஜ் (அணி எண்-56) ஆகியோர்கள் உடனிருந்து செய்திருந்தனர்.