Home Events - Kamaraj College Blood Donation Camp – YRC & Commerce Dept.

Blood Donation Camp – YRC & Commerce Dept.


தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கல்லூரிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக ரத்த தான முகாம்கள் நடத்தி அதிக குருதி கொடை அளித்த கல்லூரி என்ற பெருமையை நமது வணிகவியல் துறையும் இளம் செஞ்சிலுவை சங்கமும் பெற்றுள்ளது. கடந்த 2023, 2024, 2025 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக அதிக குருதி கொடை அளித்த கல்லூரி ஆக நமது கல்லூரி பாராட்டப்பட்டுள்ளது. அதற்கான கேடயத்தையும் சான்றிதழ்களையும் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்தவங்கி மருத்துவ அலுவலர் மருத்துவர். திருமதி. சாந்தி அவர்கள் நமது கல்லூரி செயலர் உயர்திரு. P.S.P.K.J. சோமு அவர்களின் வழங்கினார்.

Department of Commerce (SF) in Collaboration with Youth Red Cross & Thoothukudi Govt Medical College Hospital has organized a Blood Donation Camp on 28/01/2025 @ 08.30 AM in our Golden Jubilee Block Seminar Hall. The Chief Guest of the Camp was the Secretary P.S.P.K.J. Somu & Dr.A.Arunachala Rajan Vice-Principal of our College. A team of 1 doctor 3 Staff nurses, 1 Lab Technician, 1 Technical Assistant, 1 Counsellor, 1 Hospital Worker, 1 Attender Totally 10 Staff of Tuticorin Government Medical College Hospital came for collection of blood. About 142 students had volunteered for donating blood. A Certificate of appreciation, and refreshment was given to each donor as a token of gratitude. Programme Organized by YRC Co-ordinators Mr.N.Paulraj., Mr.M.Thangajesu Sathish, Machado Sneha John, Dr. V. Narayani, Mrs. M. Josephine Immaculate Matharasi, HOD Dr.V.Gopalakrishnan., All the Faculty Members & YRC Volunteers

Leave A Reply