Alumni Interactive Session – Tamil Dept.
30.06.2025 அன்று காமராஜ் கல்லூரி, தமிழ்த்துறை – காமராசர் கலை இலக்கியக் கழகம் இணைந்து முன்னாள் மாணவர் சிறப்புரை நிகழ்வினை நடத்தினர். தமிழ்த்துறை முன்னாள் மாணவி கு.அஸ்வதி ராதா கலந்துகொண்டு மாணாக்கர்களிடையே உரையாற்றினார். தமிழ்த் துறையில் வேலை வாய்ப்பு குறித்தும்,நமது கல்லூரியின் சிறப்பு குறித்தும், உரையாற்றினார். மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில் இந்நிகழ்வு அமைந்தது. தமிழ்த்துறை மாணாக்கர்கள் அ.பாலாஜி, ம.மாடசாமி, மா.முத்து அருணா ஆகியோர் இந்நிகழ்வினை ஒருங்கிணைந்து நடத்தினர். நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
