Home Events - Kamaraj College 44th Alumni Day Celebration – Dept. of Tamil

44th Alumni Day Celebration – Dept. of Tamil

02.10.24 அன்று காமராஜ் கல்லூரி தமிழ்த்துறை சுயநதிப்பிரிவு சார்பாக முன்னாள் மாணாக்கர்கள் சந்திப்பு நிகழ்வு நடந்தது. முன்னாள் மாணாக்கர்கள் 20 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் கலந்து கொண்டு அவர்களோடு உரையாடினர்.

Leave A Reply