Back
Home Events வீல்சேர் கிரிக்கெட் போட்டி: தமிழக வீல்சேர் அணிக்கான இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் – NSS Units: 217 & 219

வீல்சேர் கிரிக்கெட் போட்டி: தமிழக வீல்சேர் அணிக்கான இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் – NSS Units: 217 & 219

காமராஜ் கல்லுரியின் நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண்கள் 217 மற்றும் 219 சார்பாக நடைபெற்ற மத்திய பிரதேசத்தில் நடைபெறும் தேசிய அளவு வீல்சேர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெறும் தமிழக வீல்சேர் அணிக்கான இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது . இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நமது கல்லூரியின் முன்னாள் மாணவர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளருமான திரு. சிவகுமார் (IPL – CSK Team Manager & TNPL – Lyca Kovai Kings Team CEO ) அவர்கள் கலந்து கொண்டு பயிற்சியை துவக்கி வைத்தார்.. நமது கல்லூரி முதல்வர் மற்றும் துணை முதல்வர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியை நமது கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர். கு.ஆனந்தராஜ் – 217 மற்றும் திரு. ரமேஷ் கண்ணன் – 219 அவர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.

Date
Jan 20 2024
Expired!
Time
10:00 am
Location
College Campus

Leave A Reply